குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௮
Qur'an Surah An-Nisa Verse 168
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ يَكُنِ اللّٰهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيْقًاۙ (النساء : ٤)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- waẓalamū
- وَظَلَمُوا۟
- and did wrong
- இன்னும் அநியாயம் செய்தார்கள்
- lam yakuni
- لَمْ يَكُنِ
- not will
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- liyaghfira
- لِيَغْفِرَ
- [to] forgive
- மன்னிப்பவனாக
- lahum
- لَهُمْ
- them
- அவர்களை
- walā
- وَلَا
- and not
- இன்னும் இல்லை
- liyahdiyahum
- لِيَهْدِيَهُمْ
- He will guide them
- அவர்களுக்கு வழிகாட்டுபவனாக
- ṭarīqan
- طَرِيقًا
- (to) a way
- ஒரு வழியை
Transliteration:
Innal lazeenakafaroo wa zalamoo lam yakkunillaahu liyaghfira lahum wa laa liyahdiyahum tareeqaa(QS. an-Nisāʾ:168)
English Sahih International:
Indeed, those who disbelieve and commit wrong [or injustice] – never will Allah forgive them, nor will He guide them to a path, (QS. An-Nisa, Ayah ௧௬௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௮)
Jan Trust Foundation
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, எவர்கள் நிராகரித்து, இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் வழியைத்தவிர (வேறு) ஒரு வழியை அவர்களுக்கு வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள். இது அல்லாஹ்வுக்கு சுலபமாக ஆகிவிட்டது.