Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௯

Qur'an Surah An-Nisa Verse 169

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا طَرِيْقَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗوَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا (النساء : ٤)

illā ṭarīqa
إِلَّا طَرِيقَ
Except (the) way
தவிர/வழி
jahannama
جَهَنَّمَ
(to) Hell
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
abiding
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَآ
in it
அதில்
abadan
أَبَدًاۚ
forever
என்றென்றும்
wakāna dhālika
وَكَانَ ذَٰلِكَ
And is that
ஆகிவிட்டது/இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
for Allah
அல்லாஹ்வுக்கு
yasīran
يَسِيرًا
easy
சுலபமாக

Transliteration:

Illaa tareeqa jahannamma khaalideena feehaa abadaa; wa kaana zaalika 'alal laahi yaseeraa (QS. an-Nisāʾ:169)

English Sahih International:

Except the path of Hell; they will abide therein forever. And that, for Allah, is [always] easy. (QS. An-Nisa, Ayah ௧௬௯)

Abdul Hameed Baqavi:

நரகத்தின் வழியைத்தவிர வேறு நேரான வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான். அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு மிகச் சுலபமே! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௯)

Jan Trust Foundation

நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, எவர்கள் நிராகரித்து, இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் வழியைத்தவிர (வேறு) ஒரு வழியை அவர்களுக்கு வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள். இது அல்லாஹ்வுக்கு சுலபமாக ஆகிவிட்டது.