குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௨௬
Qur'an Surah An-Nisa Verse 126
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ مُّحِيْطًا ࣖ (النساء : ٤)
- walillahi
- وَلِلَّهِ
- And for Allah
- அல்லாஹ்வுக்கு
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) what (is) in the heavens
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- and what (is) in the earth
- இன்னும் பூமியிலுள்ளவை
- wakāna
- وَكَانَ
- and is
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- muḥīṭan
- مُّحِيطًا
- All-Encompassing
- சூழ்ந்தறிபவனாக
Transliteration:
Wa lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kaanal laahu bikulli shai'im muheetaa(QS. an-Nisāʾ:126)
English Sahih International:
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And ever is Allah, of all things, encompassing. (QS. An-Nisa, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்த(றிப)வனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.