Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௬

Qur'an Surah Ali 'Imran Verse 96

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِيْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَۚ (آل عمران : ٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
awwala baytin
أَوَّلَ بَيْتٍ
(the) first House
முதல்/இல்லம்
wuḍiʿa
وُضِعَ
set up
அமைக்கப்பட்டது
lilnnāsi lalladhī
لِلنَّاسِ لَلَّذِى
for the mankind (is) the one which
மக்களுக்கு/எதுதான்
bibakkata
بِبَكَّةَ
(is) at Bakkah
பக்கா வில்
mubārakan
مُبَارَكًا
blessed
அருள்செய்யப்பட்டது
wahudan
وَهُدًى
and a guidance
இன்னும் நேர்வழி
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
for the worlds
அகிலத்தார்களுக்கு

Transliteration:

Inna awwala Baitinw wudi'a linnaasi lallazee bi Bakkata mubaarakanw wa hudal lil 'aalameen (QS. ʾĀl ʿImrān:96)

English Sahih International:

Indeed, the first House [of worship] established for mankind was that at Bakkah [i.e., Makkah] – blessed and a guidance for the worlds. (QS. Ali 'Imran, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௬)

Jan Trust Foundation

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அருள் செய்யப்பட்டதாகவும் அகிலத்தார்களுக்கு நேர்வழியாகவும் மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், ‘பக்கா' (மக்கா)வில் உள்ளதுதான்.