Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௬

Qur'an Surah Ali 'Imran Verse 66

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ حَاجَجْتُمْ فِيْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَاۤجُّوْنَ فِيْمَا لَيْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ۗ وَاللّٰهُ يَعْلَمُ واَنْتُمْ لَا تَعْلَمُوْنَ (آل عمران : ٣)

hāantum
هَٰٓأَنتُمْ
Here you are -
நீங்களோ
hāulāi
هَٰٓؤُلَآءِ
those who
இவர்கள்
ḥājajtum
حَٰجَجْتُمْ
argued
தர்க்கம் செய்தீர்கள்
fīmā
فِيمَا
about what
எதில்
lakum
لَكُم
[for] you
உங்களுக்கு
bihi ʿil'mun
بِهِۦ عِلْمٌ
of it (have some) knowledge
அதில்/அறிவு
falima
فَلِمَ
Then why
ஆகவே ஏன்
tuḥājjūna
تُحَآجُّونَ
(do) you argue
தர்க்கம்செய்கிறீர்கள்
fīmā laysa
فِيمَا لَيْسَ
about what not
எதில்/இல்லை
lakum
لَكُم
for you
உங்களுக்கு
bihi
بِهِۦ
of it
அதில்
ʿil'mun
عِلْمٌۚ
(any) knowledge
அறிவு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டீர்கள்

Transliteration:

Haaa antum haaa'ulaaa'i baajajtum feemaa lakum bihee 'ilmun falima tuhaaajjoonaa feemaa laisa lakum bihee 'ilm; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon (QS. ʾĀl ʿImrān:66)

English Sahih International:

Here you are – those who have argued about that of which you have [some] knowledge, but why do you argue about that of which you have no knowledge? And Allah knows, while you know not. (QS. Ali 'Imran, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள். அல்லாஹ் தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௬)

Jan Trust Foundation

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முன்பு) நீங்களோ உங்களுக்கு எதில் (கொஞ்சம்) அறிவிருந்ததோ அதில் தர்க்கம் செய்தீர்கள். ஆகவே, உங்களுக்கு எதில் (சிறிதும்) அறிவில்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.