குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬௩
Qur'an Surah Ali 'Imran Verse 63
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِالْمُفْسِدِيْنَ ࣖ (آل عمران : ٣)
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- And if they turn back
- அவர்கள் விலகினால்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- then indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- (is) All-Knowing
- மிக அறிந்தவன்
- bil-muf'sidīna
- بِٱلْمُفْسِدِينَ
- of the corrupters
- விஷமிகளை
Transliteration:
Fa in tawallaw fa innal laaha'aleemun bil mufsideen(QS. ʾĀl ʿImrān:63)
English Sahih International:
But if they turn away, then indeed – Allah is Knowing of the corrupters. (QS. Ali 'Imran, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
(நபியே! இதற்குப் பின்னரும் உங்களை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬௩)
Jan Trust Foundation
அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள் புறக்கணித்து) விலகினால், நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளை மிக அறிந்தவன்.