குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௭
Qur'an Surah Ali 'Imran Verse 57
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ (آل عمران : ٣)
- wa-ammā
- وَأَمَّا
- And as for
- ஆக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe[d]
- நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and did
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- [the] righteous deeds
- நற்செயல்களை
- fayuwaffīhim
- فَيُوَفِّيهِمْ
- then He will grant them in full
- முழுமையாக வழங்குவான்/அவர்களுக்கு
- ujūrahum
- أُجُورَهُمْۗ
- their reward
- கூலிகளை அவர்களின்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- (does) not love
- நேசிக்க மாட்டான்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களை
Transliteration:
Wa ammal lazeena aamanoo wa 'amilus saalihaati fa yuwaffeehim ujoorahum; wallaahu laa yuhibbuz zaalimeen(QS. ʾĀl ʿImrān:57)
English Sahih International:
But as for those who believed and did righteous deeds, He will give them in full their rewards, and Allah does not like the wrongdoers. (QS. Ali 'Imran, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௭)
Jan Trust Foundation
ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களின் (நற்)கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.