Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௮

Qur'an Surah Ali 'Imran Verse 58

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ نَتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ (آل عمران : ٣)

dhālika
ذَٰلِكَ
That
இது
natlūhu
نَتْلُوهُ
(is what) We recite [it]
இதை ஓதுகிறோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
mina
مِنَ
of
இருந்து
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Verses
வசனங்கள்
wal-dhik'ri
وَٱلذِّكْرِ
and the Reminder -
இன்னும் உபதேசம்
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
[the] Wise
ஞானமிகுந்தது

Transliteration:

Zaalika natloohu 'alaika minal Aayaati wa Zikril Hakeem (QS. ʾĀl ʿImrān:58)

English Sahih International:

This is what We recite to you, [O Muhammad], of [Our] verses and the precise [and wise] message [i.e., the Quran]. (QS. Ali 'Imran, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் உங்கள்மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௮)

Jan Trust Foundation

(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இது, (இறை) வசனங்களிலிருந்தும் ஞானமிகுந்த உபதேசத்திலிருந்தும் உம்மீது இதை ஓதுகிறோம்.