குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௦
Qur'an Surah Ali 'Imran Verse 50
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِيْ حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْۗ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ (آل عمران : ٣)
- wamuṣaddiqan
- وَمُصَدِّقًا
- And confirming
- இன்னும் உண்மைப்படுத்துபவராக
- limā bayna yadayya
- لِّمَا بَيْنَ يَدَىَّ
- that which (was) before me
- எனக்கு முன்னுள்ளதை
- mina l-tawrāti
- مِنَ ٱلتَّوْرَىٰةِ
- of the Taurat
- தவ்றாத்திலிருந்து
- wali-uḥilla
- وَلِأُحِلَّ
- and so that I make lawful
- இன்னும் நான் ஆகுமாக்குவதற்காக
- lakum
- لَكُم
- for you
- உங்களுக்கு
- baʿḍa
- بَعْضَ
- some
- சிலவற்றை
- alladhī
- ٱلَّذِى
- (of) that which
- எது
- ḥurrima
- حُرِّمَ
- was forbidden
- தடுக்கப்பட்டது
- ʿalaykum
- عَلَيْكُمْۚ
- to you
- உங்கள் மீது
- waji'tukum
- وَجِئْتُكُم
- And I (have) come to you
- இன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன்
- biāyatin
- بِـَٔايَةٍ
- with a sign
- ஓர் அத்தாட்சியைக் கொண்டு
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- from your Lord
- உங்கள் இறைவனிடமிருந்து
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- So fear
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- and obey me
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
Transliteration:
Wa musaddiqal limaa baina yadaiya minat Tawraati wa liuhilla lakum ba'dal lazee hurrima 'alaikum; wa ji'tukum bi Aayatim mir Rabbikum fattaqul laaha wa atee'oon(QS. ʾĀl ʿImrān:50)
English Sahih International:
And [I have come] confirming what was before me of the Torah and to make lawful for you some of what was forbidden to you. And I have come to you with a sign from your Lord, so fear Allah and obey me. (QS. Ali 'Imran, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்ட வைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௦)
Jan Trust Foundation
“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனக்கு முன் உள்ள தவ்றாத்தை (நான்) உண்மைப்படுத்துபவராகவும் உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய)ஓர் அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படியுங்கள்.