Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௧

Qur'an Surah Ali 'Imran Verse 51

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ (آل عمران : ٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
rabbī
رَبِّى
(is) my Lord
என் இறைவன்
warabbukum
وَرَبُّكُمْ
and your Lord
இன்னும் உங்கள் இறைவன்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۗ
so worship Him
ஆகவே அவனை வணங்குங்கள்
hādhā ṣirāṭun
هَٰذَا صِرَٰطٌ
This (is) the path"
இது/ஒரு வழி
mus'taqīmun
مُّسْتَقِيمٌ
straight"
நேர்

Transliteration:

Innal laaha Rabbee wa Rabbukum fa'budooh; haazaa Siraatum Mustaqeem (QS. ʾĀl ʿImrān:51)

English Sahih International:

Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is the straight path.'" (QS. Ali 'Imran, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி" (என்றும் கூறினார்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௧)

Jan Trust Foundation

“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது ஒரு நேர்வழியாகும்" (என்றும் கூறினார்).