குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫
Qur'an Surah Ali 'Imran Verse 5
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَيْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah -
- அல்லாஹ்
- lā yakhfā
- لَا يَخْفَىٰ
- not is hidden
- மறையாது
- ʿalayhi
- عَلَيْهِ
- from Him
- அவனுக்கு
- shayon
- شَىْءٌ
- anything
- எதுவும்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā fī l-samāi
- وَلَا فِى ٱلسَّمَآءِ
- and not in the heaven
- இன்னும் வானத்தில்
Transliteration:
Innal laaha laa yakhfaa 'alaihi shai'un fil ardi wa laa fis samaaa'(QS. ʾĀl ʿImrān:5)
English Sahih International:
Indeed, from Allah nothing is hidden in the earth nor in the heaven. (QS. Ali 'Imran, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫)
Jan Trust Foundation
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ், பூமியிலும் வானத்திலும் எதுவும் அவனுக்கு மறையாது.