Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௬

Qur'an Surah Ali 'Imran Verse 6

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَاۤءُ ۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (آل عمران : ٣)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்/எவன்
yuṣawwirukum
يُصَوِّرُكُمْ
shapes you
உங்களை உருவமைக்கிறான்
fī l-arḥāmi
فِى ٱلْأَرْحَامِ
in the wombs
கர்ப்பப் பைகளில்
kayfa
كَيْفَ
how(ever)
எவ்வாறு
yashāu
يَشَآءُۚ
He wills
நாடுகிறான்
لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَ
Him
அவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
ஞானவான்

Transliteration:

Huwal lazee yusawwirukum fil arhaami kaifa yashaaa'; laa ilaaha illaa Huwal 'Azeezul Hakeem (QS. ʾĀl ʿImrān:6)

English Sahih International:

It is He who forms you in the wombs however He wills. There is no deity except Him, the Exalted in Might, the Wise. (QS. Ali 'Imran, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௬)

Jan Trust Foundation

அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் கர்ப்பப்பைகளில் தான் நாடியவாறு உங்களை உருவமைப்பவன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை; (அவன்) மிகைத்தவன்; ஞானவான்.