குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௬
Qur'an Surah Ali 'Imran Verse 196
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِۗ (آل عمران : ٣)
- lā yaghurrannaka
- لَا يَغُرَّنَّكَ
- (Let) not deceive you
- நிச்சயம் மயக்கிட வேண்டாம்/உம்மை
- taqallubu
- تَقَلُّبُ
- (the) movement
- சுற்றித்திரிவது
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- (of) those who disbelieved
- எவர்கள்/ நிராகரித்தார்கள்
- fī l-bilādi
- فِى ٱلْبِلَٰدِ
- in the land
- நகரங்களில்
Transliteration:
Laa yaghurrannaka taqal lubul lazeena kafaroo fil bilaad(QS. ʾĀl ʿImrān:196)
English Sahih International:
Be not deceived by the [uninhibited] movement of the disbelievers throughout the land. (QS. Ali 'Imran, Ayah ௧௯௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௬)
Jan Trust Foundation
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நிராகரிப்பவர்கள் (ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிவது உம்மை நிச்சயம் மயக்கிடவேண்டாம்.