குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௯௪
Qur'an Surah Ali 'Imran Verse 194
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ۗ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ (آل عمران : ٣)
- rabbanā
- رَبَّنَا
- Our Lord
- எங்கள் இறைவா
- waātinā
- وَءَاتِنَا
- grant us
- இன்னும் தா/எங்களுக்கு
- mā waʿadttanā
- مَا وَعَدتَّنَا
- what You promised us
- எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு
- ʿalā
- عَلَىٰ
- through
- மூலம்
- rusulika
- رُسُلِكَ
- Your Messengers
- உன் தூதர்கள்
- walā
- وَلَا
- and (do) not
- இழிவுபடுத்தாதே
- tukh'zinā
- تُخْزِنَا
- disgrace us
- இழிவுபடுத்தாதே எங்களை
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
- (on the) Day (of) [the] Resurrection
- மறுமை நாளில்
- innaka
- إِنَّكَ
- Indeed You
- நிச்சயமாக நீ
- lā tukh'lifu
- لَا تُخْلِفُ
- (do) not break
- மாற்றமாட்டாய்
- l-mīʿāda
- ٱلْمِيعَادَ
- the promise"
- வாக்குறுதியை
Transliteration:
Rabbanaa wa aatinaa maa wa'attanaa 'alaa Rusulika wa laa tukhzinaa Yawmal Qiyaamah; innaka laa tukhliful mee'aad(QS. ʾĀl ʿImrān:194)
English Sahih International:
Our Lord, and grant us what You promised us through Your messengers and do not disgrace us on the Day of Resurrection. Indeed, You do not fail in [Your] promise." (QS. Ali 'Imran, Ayah ௧௯௪)
Abdul Hameed Baqavi:
எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல" (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௯௪)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தா! மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மாற்றமாட்டாய்" (என்று பிரார்த்தித்தார்கள்.)