குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௯
Qur'an Surah Ali 'Imran Verse 189
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ (آل عمران : ٣)
- walillahi
- وَلِلَّهِ
- And for Allah
- அல்லாஹ்விற்கு
- mul'ku
- مُلْكُ
- (is the) dominion
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- and the earth
- இன்னும் பூமி
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லா பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Wa lillaahi mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai'in Qadeer(QS. ʾĀl ʿImrān:189)
English Sahih International:
And to Allah belongs the dominion of the heavens and the earth, and Allah is over all things competent. (QS. Ali 'Imran, Ayah ௧௮௯)
Abdul Hameed Baqavi:
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௮௯)
Jan Trust Foundation
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அல்லாஹ் எல்லா வற்றின் மீதும் பேராற்றலுடையவன்.