குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௨
Qur'an Surah Ali 'Imran Verse 162
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَاۤءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ (آل عمران : ٣)
- afamani ittabaʿa
- أَفَمَنِ ٱتَّبَعَ
- So is (the one) who pursues
- பின்பற்றியவர்
- riḍ'wāna
- رِضْوَٰنَ
- (the) pleasure
- விருப்பத்தை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- kaman bāa
- كَمَنۢ بَآءَ
- like (the one) who draws
- திரும்பியவனைப் போல்
- bisakhaṭin
- بِسَخَطٍ
- on (himself) wrath
- கோபத்துடன்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- of Allah
- அல்லாஹ்வின்
- wamawāhu
- وَمَأْوَىٰهُ
- and his abode
- இன்னும் தங்குமிடம்/ அவனுடைய
- jahannamu
- جَهَنَّمُۚ
- (is) hell
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- and wretched
- இன்னும் கெட்டுவிட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- (is) the destination?
- மீளுமிடம்
Transliteration:
Afamanit taba'a Ridwaanal laahi kamam baaa'a bisakhatim minal laahi wa maawaahu Jahannam; wa bi'sal maseer(QS. ʾĀl ʿImrān:162)
English Sahih International:
So is one who pursues the pleasure of Allah like one who brings upon himself the anger of Allah and whose refuge is Hell? And wretched is the destination. (QS. Ali 'Imran, Ayah ௧௬௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௨)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மோசம் செய்வது ஒரு நபிக்கு தகுதி இல்லை. எவர் மோசம் செய்வாரோ அவர் தான் மோசம் செய்ததை மறுமைநாளில் (தம்முடன்) கொண்டு வருவார். பிறகு ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் தான் செய்ததை முழுமையாக கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.