Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௩

Qur'an Surah Ali 'Imran Verse 163

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ۗ وَاللّٰهُ بَصِيْرٌ ۢبِمَا يَعْمَلُوْنَ (آل عمران : ٣)

hum
هُمْ
They
அவர்கள்
darajātun
دَرَجَٰتٌ
(are in varying) degrees
(பல) தரங்கள்
ʿinda
عِندَ
near
இடம்
l-lahi
ٱللَّهِۗ
Allah
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
(is) All-Seer
உற்று நோக்குபவன்
bimā
بِمَا
of what
எதை
yaʿmalūna
يَعْمَلُونَ
they do
செய்கிறார்கள்

Transliteration:

Hum darajaatun 'indal laah; wallaahu baseerum bimaa ya'maloon (QS. ʾĀl ʿImrān:163)

English Sahih International:

They are [varying] degrees in the sight of Allah, and Allah is Seeing of whatever they do. (QS. Ali 'Imran, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்துடன் திரும்பியவனைப் போல் ஆவாரா? அவனுடைய தங்குமிடம் நரகம் ஆகும். (அந்த) மீளுமிடம் கெட்டுவிட்டது.