Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௧

Qur'an Surah Ali 'Imran Verse 161

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ لِنَبِيٍّ اَنْ يَّغُلَّ ۗوَمَنْ يَّغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (آل عمران : ٣)

wamā kāna
وَمَا كَانَ
And not is
தகுதி இல்லை
linabiyyin
لِنَبِىٍّ
for a Prophet
ஒரு நபிக்கு
an yaghulla
أَن يَغُلَّۚ
that he defrauds
மோசம் செய்வது
waman
وَمَن
And whoever
எவர்
yaghlul
يَغْلُلْ
defrauds
மோசம் செய்வாரோ
yati
يَأْتِ
will bring
வருவார்
bimā
بِمَا
what
எதைக் கொண்டு
ghalla
غَلَّ
he had defrauded
மோசம் செய்தார்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
(on the) Day (of) Resurrection
மறுமை நாளில்
thumma
ثُمَّ
Then
பிறகு
tuwaffā
تُوَفَّىٰ
is repaid in full
கொடுக்கப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
every soul
ஒவ்வொரு/ஆன்மா
mā kasabat
مَّا كَسَبَتْ
what it earned
எதை/செய்தது
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
(will) not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa maa kaana li Nabiyyin ai yaghull; wa mai yaghlul yaati bimaa ghalla Yawmal Qiyaamah; summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon (QS. ʾĀl ʿImrān:161)

English Sahih International:

It is not [attributable] to any prophet that he would act unfaithfully [in regard to war booty]. And whoever betrays, [taking unlawfully], will come with what he took on the Day of Resurrection. Then will every soul be [fully] compensated for what it earned, and they will not be wronged. (QS. Ali 'Imran, Ayah ௧௬௧)

Abdul Hameed Baqavi:

மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௧)

Jan Trust Foundation

எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. உங்களை அவன் கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார்? அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் (தவக்குல்) நம்பிக்கை வைக்கவும்.