குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௯
Qur'an Surah Ali 'Imran Verse 129
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ يَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (آل عمران : ٣)
- walillahi
- وَلِلَّهِ
- And to Allah (belongs)
- அல்லாஹ்விற்கே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- what (is) in the heavens
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- and what (is) in the earth
- இன்னும் பூமியிலுள்ளவை
- yaghfiru
- يَغْفِرُ
- He forgives
- மன்னிப்பான்
- liman
- لِمَن
- [for] whom
- எவருக்கு
- yashāu
- يَشَآءُ
- He wills
- நாடுகிறான்
- wayuʿadhibu
- وَيُعَذِّبُ
- and punishes
- இன்னும் வேதனைசெய்வான்
- man
- مَن
- whom
- எவர்
- yashāu
- يَشَآءُۚ
- He wills
- நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Wa lilaahi maa fissamaawaati wa maa fil-ard; yaghfiru limai-yashaaa'u wa yu'azzibu mai-yashaaa'; wallaahu Ghafoorur Raheem(QS. ʾĀl ʿImrān:129)
English Sahih International:
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. He forgives whom He wills and punishes whom He wills. And Allah is Forgiving and Merciful. (QS. Ali 'Imran, Ayah ௧௨௯)
Abdul Hameed Baqavi:
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௯)
Jan Trust Foundation
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவை! (அவன்) நாடியவரை மன்னிப்பான்; நாடியவரை வேதனை செய்வான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.