குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௬
Qur'an Surah Ali 'Imran Verse 126
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ۗ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ (آل عمران : ٣)
- wamā jaʿalahu
- وَمَا جَعَلَهُ
- And not made it
- இன்னும் ஆக்கவில்லை/ அதை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- illā bush'rā
- إِلَّا بُشْرَىٰ
- except (as) good news
- தவிர/நற்செய்தியாக
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- walitaṭma-inna
- وَلِتَطْمَئِنَّ
- and to reassure
- இன்னும் நிம்மதி அடைவதற்காக
- qulūbukum
- قُلُوبُكُم
- your hearts
- உங்கள் உள்ளங்கள்
- bihi
- بِهِۦۗ
- with it
- அதன் மூலம்
- wamā l-naṣru
- وَمَا ٱلنَّصْرُ
- And (there is) no [the] victory
- இன்னும் உதவி இல்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- min ʿindi l-lahi
- مِنْ عِندِ ٱللَّهِ
- from [near] Allah
- அல்லாஹ்விடமிருந்து
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- the All-Wise
- ஞானவான்
Transliteration:
Wa maa ja'alahul laahu illaa bushraa lakum wa litatma'inna quloobukum bih' wa man-nasru illaa min 'indilllaahil 'Azeezil Hakeem(QS. ʾĀl ʿImrān:126)
English Sahih International:
And Allah made it not except as [a sign of] good tidings for you and to reassure your hearts thereby. And victory is not except from Allah, the Exalted in Might, the Wise – (QS. Ali 'Imran, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு நற்செய்தியாகவும், அதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதிஅடைவதற்காகவும் தவிர அல்லாஹ் அதை ஆக்கவில்லை. மிகைத்தவன்,ஞானவான் அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை.