Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨௫

Qur'an Surah Ali 'Imran Verse 125

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلٰٓى ۙاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَأْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُسَوِّمِيْنَ (آل عمران : ٣)

balā
بَلَىٰٓۚ
Yes
ஆம்
in taṣbirū
إِن تَصْبِرُوا۟
if you are patient
நீங்கள் பொறுத்தால்
watattaqū
وَتَتَّقُوا۟
and fear (Allah)
இன்னும் நீங்கள் அஞ்சினால்
wayatūkum
وَيَأْتُوكُم
and they come upon you
இன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம்
min fawrihim hādhā
مِّن فَوْرِهِمْ هَٰذَا
[of] suddenly [this]
அவர்களுடைய இதே அவசரத்தில்
yum'did'kum
يُمْدِدْكُمْ
will reinforce you
உங்களுக்குஉதவுவான்
rabbukum
رَبُّكُم
your Lord
உங்கள் இறைவன்
bikhamsati ālāfin
بِخَمْسَةِ ءَالَٰفٍ
with five thousand[s]
ஐந்தாயிரங்களைக் கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
[of] [the] Angels
வானவர்களிலிருந்து
musawwimīna
مُسَوِّمِينَ
[the ones] having marks
அடையாளமிடக் கூடியவர்கள்

Transliteration:

Balaaa; in tasbiroo wa tattaqoo wa yaatookum min fawrihim haazaa yumdidkum Rabbukum bikhamsati aalaafim minal malaaa'ikati musawwaimeen (QS. ʾĀl ʿImrān:125)

English Sahih International:

Yes, if you remain patient and conscious of Allah and they [i.e., the enemy] come upon you [attacking] in rage, your Lord will reinforce you with five thousand angels having marks [of distinction]." (QS. Ali 'Imran, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறியபோதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆம். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால், அவர்களுடைய இதே அவசரத்தில் (அவர்களும்) உங்களிடம் (போருக்கு) வந்தால், வானவர்களிலிருந்து (தங்களை) அடையாளமிடக்கூடிய ஐயாயிரத்தைக் கொண்டு இறைவன் உங்களுக்கு உதவுவான்.