குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨
Qur'an Surah Ali 'Imran Verse 12
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ ۗ وَبِئْسَ الْمِهَادُ (آل عمران : ٣)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lilladhīna
- لِّلَّذِينَ
- to those who
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve[d]
- நிராகரித்தார்கள்
- satugh'labūna
- سَتُغْلَبُونَ
- "You will be overcome
- வெற்றி கொள்ளப்படுவீர்கள்
- watuḥ'sharūna
- وَتُحْشَرُونَ
- and you will be gathered
- இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
- ilā jahannama
- إِلَىٰ جَهَنَّمَۚ
- to Hell
- நரகத்தின் பக்கம்
- wabi'sa
- وَبِئْسَ
- [and] an evil
- இன்னும் கெட்டு விட்டது
- l-mihādu
- ٱلْمِهَادُ
- [the] resting place
- தங்குமிடம்
Transliteration:
Qul lillazeena kafaroosatughlaboona wa tuhsharoona ilaa jahannam; wa bi'sal mihaad(QS. ʾĀl ʿImrān:12)
English Sahih International:
Say to those who disbelieve, "You will be overcome and gathered together to Hell, and wretched is the resting place." (QS. Ali 'Imran, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்." (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக| “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்களுக்கு (நபியே!) கூறுவீராக: "(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும் (மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அந்த) தங்குமிடம் மிகக் கெட்டுவிட்டது."