குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௯
Qur'an Surah Ali 'Imran Verse 109
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗوَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ࣖ (آل عمران : ٣)
- walillahi
- وَلِلَّهِ
- And to Allah (belongs)
- அல்லாஹ்விற்கு
- mā
- مَا
- whatever
- எவை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) in the heavens
- வானங்களில்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۚ
- and whatever (is) in the earth
- இன்னும் எவை/பூமியில்
- wa-ilā
- وَإِلَى
- And to
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- tur'jaʿu
- تُرْجَعُ
- will be returned
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- the matters
- காரியங்கள்
Transliteration:
Wa lillaahi maa fissamaawaati wa maa fil ard; wa ilal laahi turja;ul umoor(QS. ʾĀl ʿImrān:109)
English Sahih International:
To Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And to Allah will [all] matters be returned. (QS. Ali 'Imran, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதே! (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்குரியவையே! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படும்.