குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௮
Qur'an Surah Ali 'Imran Verse 108
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ (آل عمران : ٣)
- til'ka
- تِلْكَ
- These
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- வசனங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- natlūhā
- نَتْلُوهَا
- We recite them
- ஓதுகிறோம் அவற்றை
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உம்மீது
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۗ
- in truth
- உண்மையாகவே
- wamā
- وَمَا
- And not
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- yurīdu
- يُرِيدُ
- wants
- நாடுகிறான்
- ẓul'man
- ظُلْمًا
- injustice
- அநியாயத்தை
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- to the worlds
- அகிலத்தார்களுக்கு
Transliteration:
Tilka Aayaatul laahi natloohaa 'alaika bilhaqq; wa mal laahu yureedu zulmallil 'aalameen(QS. ʾĀl ʿImrān:108)
English Sahih International:
These are the verses of Allah. We recite them to you, [O Muhammad], in truth; and Allah wants no injustice to the worlds [i.e., His creatures]. (QS. Ali 'Imran, Ayah ௧௦௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவைகளை உண்மையாகவே நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். அன்றி, அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாட மாட்டான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௮)
Jan Trust Foundation
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே உம் மீது ஓதுகிறோம். அல்லாஹ் அகிலத்தார்களுக்கு அநியாயத்தை நாடமாட்டான்.