Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௭

Qur'an Surah Ali 'Imran Verse 107

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا الَّذِيْنَ ابْيَضَّتْ وُجُوْهُهُمْ فَفِيْ رَحْمَةِ اللّٰهِ ۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (آل عمران : ٣)

wa-ammā alladhīna
وَأَمَّا ٱلَّذِينَ
But as for those whose
ஆக, எவர்கள்
ib'yaḍḍat
ٱبْيَضَّتْ
turn white
வெண்மையாகின
wujūhuhum
وُجُوهُهُمْ
[their] faces
அவர்களுடைய முகங்கள்
fafī raḥmati
فَفِى رَحْمَةِ
then (they will be) in (the) Mercy
அருளில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
hum
هُمْ
they
அவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
khālidūna
خَٰلِدُونَ
(will) abide forever
நிரந்தரமானவர்கள்

Transliteration:

Wa ammal lazeenabyadd at wujoohuhum fafee rahmatil laahi hum feehaa khaalidoon (QS. ʾĀl ʿImrān:107)

English Sahih International:

But as for those whose faces turn white, [they will be] within the mercy of Allah. They will abide therein eternally. (QS. Ali 'Imran, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்" (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, முகங்கள் வெண்மையானவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.