குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௪
Qur'an Surah Ali 'Imran Verse 104
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ (آل عمران : ٣)
- waltakun
- وَلْتَكُن
- And let there be
- இருக்கட்டும்
- minkum
- مِّنكُمْ
- among you
- உங்களில்
- ummatun
- أُمَّةٌ
- [a] people
- ஒரு குழு
- yadʿūna
- يَدْعُونَ
- inviting
- அழைக்கிறார்கள்
- ilā
- إِلَى
- to
- பக்கம்
- l-khayri
- ٱلْخَيْرِ
- the good
- சிறந்தது
- wayamurūna
- وَيَأْمُرُونَ
- [and] enjoining
- இன்னும் ஏவுகிறார்கள்
- bil-maʿrūfi
- بِٱلْمَعْرُوفِ
- the right
- நன்மையை
- wayanhawna
- وَيَنْهَوْنَ
- and forbidding
- இன்னும் தடுக்கிறார்கள்
- ʿani l-munkari
- عَنِ ٱلْمُنكَرِۚ
- from the wrong
- பாவத்திலிருந்து
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- and those - they
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- (are) the successful ones
- வெற்றியாளர்கள்
Transliteration:
Waltakum minkum ummatuny yad'oona ilal khairi wa yaamuroona bilma 'roofi wa yanhawna 'anil munkar; wa ulaaa'ika humul muflihoon(QS. ʾĀl ʿImrān:104)
English Sahih International:
And let there be [arising] from you a nation inviting to [all that is] good, enjoining what is right and forbidding what is wrong, and those will be the successful. (QS. Ali 'Imran, Ayah ௧௦௪)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௦௪)
Jan Trust Foundation
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சிறந்ததின் பக்கம் அழைக்கின்ற, நன்மையை ஏவுகின்ற, பாவத்திலிருந்து தடுக்கின்ற ஒரு குழு உங்களில் இருக்கட்டும். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.