Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௯

Qur'an Surah Al-Baqarah Verse 99

ஸூரத்துல் பகரா [௨]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۚ وَمَا يَكْفُرُ بِهَآ اِلَّا الْفٰسِقُوْنَ (البقرة : ٢)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
We revealed
இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
āyātin
ءَايَٰتٍۭ
Verses
வசனங்களை
bayyinātin
بَيِّنَٰتٍۖ
clear
தெளிவானவை
wamā yakfuru
وَمَا يَكْفُرُ
and not disbelieves
இன்னும் நிராகரிக்க மாட்டார்(கள்)
bihā illā
بِهَآ إِلَّا
in them except
அவற்றை/தவிர
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
the defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Wa laqad anzalnaaa ilaika Aayaatim baiyinaatinw wa maa yakfuru bihaaa illal faasiqoon (QS. al-Baq̈arah:99)

English Sahih International:

And We have certainly revealed to you verses [which are] clear proofs, and no one would deny them except the defiantly disobedient. (QS. Al-Baqarah, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். ஆதலால் பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவைகளை நிராகரிக்க மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௯)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை உமக்கு இறக்கினோம். பாவிகளைத் தவிர (மற்றவர்கள்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.