குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯௨
Qur'an Surah Al-Baqarah Verse 92
ஸூரத்துல் பகரா [௨]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَقَدْ جَاۤءَكُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ (البقرة : ٢)
- walaqad
- وَلَقَدْ
- And indeed
- திட்டவட்டமாக
- jāakum
- جَآءَكُم
- came to you
- வந்தார் உங்களிடம்
- mūsā
- مُّوسَىٰ
- Musa
- மூசா
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- with [the] clear signs
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- ittakhadhtumu
- ٱتَّخَذْتُمُ
- you took
- எடுத்துக்கொண்டீர்கள்
- l-ʿij'la
- ٱلْعِجْلَ
- the calf
- காளைக் கன்றை
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- from after him
- அவருக்குப் பின்னர்
- wa-antum
- وَأَنتُمْ
- and you
- நீங்களோ
- ẓālimūna
- ظَٰلِمُونَ
- (were) wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa laqad jaaa'akum Moosa bilbaiyinaati summat takhaztunmul 'ijla mim ba'dihee wa antum zaalimoon(QS. al-Baq̈arah:92)
English Sahih International:
And Moses had certainly brought you clear proofs. Then you took the calf [in worship] after that, while you were wrongdoers. (QS. Al-Baqarah, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯௨)
Jan Trust Foundation
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக மூசா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார். பிறகு, ஒரு காளைக்கன்றை(த் தெய்வமாக) அவருக்குப் பின்னர் எடுத்துக் கொண்டீர்கள். நீங்களோ அநியாயக்காரர்கள்.