Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭௮

Qur'an Surah Al-Baqarah Verse 78

ஸூரத்துல் பகரா [௨]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّآ اَمَانِيَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ (البقرة : ٢)

wamin'hum
وَمِنْهُمْ
And among them
அவர்களில்
ummiyyūna
أُمِّيُّونَ
(are) unlettered ones
கல்வி இல்லாதவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(who) do not know
அறியமாட்டார்கள்
l-kitāba illā
ٱلْكِتَٰبَ إِلَّآ
the book except
வேதத்தை/தவிர
amāniyya
أَمَانِىَّ
wishful thinking
வீண் நம்பிக்கைகளை
wa-in hum
وَإِنْ هُمْ
and not they
இல்லை/அவர்கள்
illā
إِلَّا
(do anything) except
தவிர
yaẓunnūna
يَظُنُّونَ
guess
சந்தேகிக்கிறார்கள்

Transliteration:

Wa minhum ummiyyoona laa ya'lamoonal kitaaba illaaa amaaniyya wa in hum illaa yazunnoon (QS. al-Baq̈arah:78)

English Sahih International:

And among them are unlettered ones who do not know the Scripture except [indulgement in] wishful thinking, but they are only assuming. (QS. Al-Baqarah, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௭௮)

Jan Trust Foundation

மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கல்வி இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்தை (அவர்கள்) அறியமாட்டார்கள். அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (வேறு கல்வி அவர்களுக்கு) இல்லை.