Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭௭

Qur'an Surah Al-Baqarah Verse 77

ஸூரத்துல் பகரா [௨]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ (البقرة : ٢)

awalā yaʿlamūna
أَوَلَا يَعْلَمُونَ
Do not they know
அறிய மாட்டார்களா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
what they conceal
எது/இரகசியமாகப் பேசுகிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَ
and what they declare?
இன்னும் எது/பகிரங்கப்படுத்துகிறார்கள்

Transliteration:

Awalaa ya'lamoona annal laaha ya'lamu maa yusirroona wa maa yu'linoon (QS. al-Baq̈arah:77)

English Sahih International:

But do they not know that Allah knows what they conceal and what they declare? (QS. Al-Baqarah, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? (ஸூரத்துல் பகரா, வசனம் ௭௭)

Jan Trust Foundation

அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் இரகசியமாகப் பேசுவதையும் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை (அவர்கள்) அறிய மாட்டார்களா?