Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௫

Qur'an Surah Al-Baqarah Verse 65

ஸூரத்துல் பகரா [௨]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِى السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ (البقرة : ٢)

walaqad ʿalim'tumu
وَلَقَدْ عَلِمْتُمُ
And indeed you knew
திட்டமாக அறிந்து கொண்டீர்கள்
alladhīna iʿ'tadaw
ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟
those who transgressed
வரம்பு மீறியவர்களை
minkum
مِنكُمْ
among you
உங்களில்
fī l-sabti
فِى ٱلسَّبْتِ
in the (matter of) Sabbath
சனிக்கிழமைகளில்
faqul'nā
فَقُلْنَا
So We said
எனவே கூறினோம்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
kūnū
كُونُوا۟
"Be
ஆகிவிடுங்கள்
qiradatan
قِرَدَةً
apes
குரங்குகளாக
khāsiīna
خَٰسِـِٔينَ
despised"
சிறுமைப்பட்ட(வர்களாக)

Transliteration:

Wa laqad 'alimtumul lazeena'-tadaw minkum fis Sabti faqulnaa lahum koonoo qiradatan khaasi'een (QS. al-Baq̈arah:65)

English Sahih International:

And you had already known about those who transgressed among you concerning the sabbath, and We said to them, "Be apes, despised." (QS. Al-Baqarah, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௫)

Jan Trust Foundation

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளையை) மீறியவர்களையும் எனவே, "சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!" என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து கொண்டீர்கள்.