குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௬
Qur'an Surah Al-Baqarah Verse 66
ஸூரத்துல் பகரா [௨]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَجَعَلْنٰهَا نَكَالًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ (البقرة : ٢)
- fajaʿalnāhā
- فَجَعَلْنَٰهَا
- So We made it
- ஆகவே, ஆக்கினோம்/அதை
- nakālan
- نَكَٰلًا
- a deterrent punishment
- எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாக
- limā bayna yadayhā
- لِّمَا بَيْنَ يَدَيْهَا
- for those (in) front (of) them
- அதற்கு முந்திய பாவங்களுக்கும்
- wamā khalfahā
- وَمَا خَلْفَهَا
- and those after them
- (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும்
- wamawʿiẓatan
- وَمَوْعِظَةً
- and an admonition
- இன்னும் உபதேசமாக
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- for those who fear (Allah)
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
Transliteration:
Faja'alnaahaa nakaalal limaa baina yadihaa wa maa khalfahaa wa maw'izatal lilmuttaqeen(QS. al-Baq̈arah:66)
English Sahih International:
And We made it a deterrent punishment for those who were present and those who succeeded [them] and a lesson for those who fear Allah. (QS. Al-Baqarah, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௬)
Jan Trust Foundation
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை (-அந்த தண்டனையை-) அதற்கு முந்திய பாவங்களுக்கும் (அதுபோன்ற) அதற்குப் பிந்திய பாவங்களுக்கும் ஓர் எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்.