Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௪

Qur'an Surah Al-Baqarah Verse 64

ஸூரத்துல் பகரா [௨]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ (البقرة : ٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
tawallaytum
تَوَلَّيْتُم
you turned away
திரும்பி விட்டீர்கள்
min baʿdi
مِّنۢ بَعْدِ
from after
பின்னர்
dhālika
ذَٰلِكَۖ
that
அதன்
falawlā
فَلَوْلَا
So if not
இல்லையென்றால்
faḍlu
فَضْلُ
(for the) Grace
அருள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
and His Mercy
இன்னும் அவனின் கருணை
lakuntum
لَكُنتُم
surely you would have been
நீங்கள் ஆகியிருப்பீர்கள்
mina l-khāsirīna
مِّنَ ٱلْخَٰسِرِينَ
of the losers
நஷ்டவாளிகளில்

Transliteration:

Summa tawallaitum mim ba'di zaalika falawlaa fadlul laahi 'alaikum wa rahmatuhoo lakuntum minal khaasireen (QS. al-Baq̈arah:64)

English Sahih International:

Then you turned away after that. And if not for the favor of Allah upon you and His mercy, you would have been among the losers. (QS. Al-Baqarah, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௪)

Jan Trust Foundation

அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அதன் பின்னர் (வாக்கிலிருந்து புறக்கணித்து) திரும்பிவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்.