Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௬

Qur'an Surah Al-Baqarah Verse 46

ஸூரத்துல் பகரா [௨]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ ࣖ (البقرة : ٢)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yaẓunnūna
يَظُنُّونَ
believe
நம்புவார்கள்
annahum
أَنَّهُم
that they
நிச்சயமாக/தாங்கள்
mulāqū
مُّلَٰقُوا۟
will meet
சந்திப்பவர்கள்
rabbihim
رَبِّهِمْ
their Lord
இறைவனை/தங்கள்
wa-annahum
وَأَنَّهُمْ
and that they
இன்னும் நிச்சயமாக/தாங்கள்
ilayhi
إِلَيْهِ
to Him
அவனிடமே
rājiʿūna
رَٰجِعُونَ
will return
திரும்புகிறவர்கள்

Transliteration:

Allazeena yazunnoona annahum mulaaqoo Rabbihim wa annahum ilaihi raaji'oon (QS. al-Baq̈arah:46)

English Sahih International:

Who are certain that they will meet their Lord and that they will return to Him. (QS. Al-Baqarah, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போமென்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோமென்றும் உறுதியாக நம்புவார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) தங்கள் இறைவனை நிச்சயமாக தாங்கள் சந்திப்பவர்கள்; அவனிடமே நிச்சயமாக தாங்கள் திரும்புகிறவர்கள் என்று நம்புவார்கள்.