குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௫
Qur'an Surah Al-Baqarah Verse 45
ஸூரத்துல் பகரா [௨]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۗ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ (البقرة : ٢)
- wa-is'taʿīnū
- وَٱسْتَعِينُوا۟
- And seek help
- இன்னும் உதவிகோருங்கள்
- bil-ṣabri
- بِٱلصَّبْرِ
- through patience
- பொறுத்திருந்து
- wal-ṣalati
- وَٱلصَّلَوٰةِۚ
- and the prayer;
- இன்னும் தொழுது
- wa-innahā
- وَإِنَّهَا
- and indeed it
- நிச்சயமாக அது
- lakabīratun
- لَكَبِيرَةٌ
- (is) surely difficult
- பளுவானதுதான்
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿalā
- عَلَى
- on
- மீதே
- l-khāshiʿīna
- ٱلْخَٰشِعِينَ
- the humble ones
- உள்ளச்சமுடையோர்
Transliteration:
Wasta'eenoo bissabri was Salaah; wa innahaa lakabee ratun illaa alal khaashi'een(QS. al-Baq̈arah:45)
English Sahih International:
And seek help through patience and prayer; and indeed, it is difficult except for the humbly submissive [to Allah] (QS. Al-Baqarah, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௫)
Jan Trust Foundation
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பொறுத்திருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அது பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.