குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪
Qur'an Surah Al-Baqarah Verse 4
ஸூரத்துல் பகரா [௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَۗ (البقرة : ٢)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- இன்னும் எவர்கள்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- believe
- நம்பிக்கை கொள்வார்கள்
- bimā unzila
- بِمَآ أُنزِلَ
- in what (is) sent down
- எதை/இறக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- wamā
- وَمَآ
- and what
- இன்னும் எதை
- unzila
- أُنزِلَ
- was sent down
- இறக்கப்பட்டது
- min qablika
- مِن قَبْلِكَ
- from before you
- உமக்கு முன்னர்
- wabil-ākhirati
- وَبِٱلْءَاخِرَةِ
- and in the Hereafter
- இன்னும் மறுமையை
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- yūqinūna
- يُوقِنُونَ
- firmly believe
- உறுதி கொள்வார்கள்
Transliteration:
Wallazeena yu'minoona bimaa unzila ilaika wa maaa unzila min qablika wa bil Aakhirati hum yooqinoon(QS. al-Baq̈arah:4)
English Sahih International:
And who believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you, and of the Hereafter they are certain [in faith]. (QS. Al-Baqarah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமையையும் அவர்கள் உறுதி கொள்வார்கள்.