Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫

Qur'an Surah Al-Baqarah Verse 5

ஸூரத்துல் பகரா [௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ ۙ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ (البقرة : ٢)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
ʿalā
عَلَىٰ
(are) on
இல்
hudan
هُدًى
Guidance
நேர்வழி
min rabbihim
مِّن رَّبِّهِمْۖ
from their Lord
இறைவனின்/தங்கள்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
and those - they
இன்னும் அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
(are) the successful ones
வெற்றியாளர்கள்

Transliteration:

Ulaaa'ika 'alaa hudam mir rabbihim wa ulaaa'ika humul muflihoon (QS. al-Baq̈arah:5)

English Sahih International:

Those are upon [right] guidance from their Lord, and it is those who are the successful. (QS. Al-Baqarah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫)

Jan Trust Foundation

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.