Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௪௧

Qur'an Surah Al-Baqarah Verse 241

ஸூரத்துல் பகரா [௨]: ௨௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلْمُطَلَّقٰتِ مَتَاعٌ ۢبِالْمَعْرُوْفِۗ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ (البقرة : ٢)

walil'muṭallaqāti
وَلِلْمُطَلَّقَٰتِ
And for the divorced women
விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு
matāʿun
مَتَٰعٌۢ
(is) a provision
பொருள்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۖ
in a fair manner -
நல்ல முறையில்
ḥaqqan
حَقًّا
a duty
கடமையாகும்
ʿalā
عَلَى
upon
மீது
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்

Transliteration:

Wa lilmutallaqaati mataa'um bilma'roofi haqqan 'alal muttaqeen (QS. al-Baq̈arah:241)

English Sahih International:

And for divorced women is a provision according to what is acceptable – a duty upon the righteous. (QS. Al-Baqarah, Ayah ௨௪௧)

Abdul Hameed Baqavi:

தவிர, தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௪௧)

Jan Trust Foundation

மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் பொருள் உண்டு. அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது (அது) கடமையாகும்.