Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௮

Qur'an Surah Al-Baqarah Verse 238

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ (البقرة : ٢)

ḥāfiẓū
حَٰفِظُوا۟
Guard strictly
பேணுங்கள்
ʿalā l-ṣalawāti
عَلَى ٱلصَّلَوَٰتِ
[on] the prayers
தொழுகைகளை
wal-ṣalati
وَٱلصَّلَوٰةِ
and the prayer -
இன்னும் தொழுகையை
l-wus'ṭā
ٱلْوُسْطَىٰ
[the] middle
நடு
waqūmū
وَقُومُوا۟
and stand up
இன்னும் நில்லுங்கள்
lillahi
لِلَّهِ
for Allah
அல்லாஹ்வுக்கு
qānitīna
قَٰنِتِينَ
devoutly obedient
பணிந்தவர்களாக

Transliteration:

Haafizoo 'alas salawaati was Salaatil Wustaa wa qoomoo lillaahi qaaniteen (QS. al-Baq̈arah:238)

English Sahih International:

Maintain with care the [obligatory] prayers and [in particular] the middle [i.e., Asr] prayer and stand before Allah, devoutly obedient. (QS. Al-Baqarah, Ayah ௨௩௮)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௮)

Jan Trust Foundation

தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணுங்கள். (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.