குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧
Qur'an Surah Al-Baqarah Verse 21
ஸூரத்துல் பகரா [௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ (البقرة : ٢)
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- O you mankind!
- மக்களே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- worship
- வணங்குங்கள்
- rabbakumu
- رَبَّكُمُ
- your Lord
- உங்கள் இறைவனை
- alladhī
- ٱلَّذِى
- the One Who
- எவன்
- khalaqakum
- خَلَقَكُمْ
- created you
- உங்களைப் படைத்தான்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those [who]
- இன்னும் எவர்கள்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- from before you
- முன்னர்/உங்களுக்கு
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- so that you may become righteous
- நீங்கள் அஞ்சுவதற்காக
Transliteration:
Yaaa aiyuhan naasu'budoo Rabbakumul lazee khalaqakum wallazeena min qablikum la'allakum tattaqoon(QS. al-Baq̈arah:21)
English Sahih International:
O mankind, worship your Lord, who created you and those before you, that you may become righteous – (QS. Al-Baqarah, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧)
Jan Trust Foundation
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக.