Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭௬

Qur'an Surah Al-Baqarah Verse 176

ஸூரத்துல் பகரா [௨]: ௧௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ۗ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ࣖ (البقرة : ٢)

dhālika
ذَٰلِكَ
That
அது
bi-anna
بِأَنَّ
(is) because
காரணம்/நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
nazzala
نَزَّلَ
revealed
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّۗ
with [the] Truth
உண்மையுடன்
wa-inna
وَإِنَّ
And indeed
இன்னும் நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those
எவர்கள்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
who differed
முரண்பட்டார்கள்
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
வேதத்தில்
lafī shiqāqin
لَفِى شِقَاقٍۭ
(are) surely in schism
பகைமையில்தான்
baʿīdin
بَعِيدٍ
far
தூரமான

Transliteration:

Zaalika bi annal laaha nazzalal kitaaba bilhaqq; wa innal lazeenakh talafoo fil kitaabi lafee shiqaaqim ba'eed (QS. al-Baq̈arah:176)

English Sahih International:

That is [deserved by them] because Allah has sent down the Book in truth. And indeed, those who differ over the Book are in extreme dissension. (QS. Al-Baqarah, Ayah ௧௭௬)

Abdul Hameed Baqavi:

இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப்பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கின்றார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭௬)

Jan Trust Foundation

இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது, நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கியிருக்கும் காரணத்திலாகும். நிச்சயமாக வேதத்தில் முரண்பட்டவர்கள் (வெகு) தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள்.