குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௮
Qur'an Surah Al-Baqarah Verse 168
ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا ۖوَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ (البقرة : ٢)
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- O mankind!
- மக்களே
- kulū
- كُلُوا۟
- Eat
- உண்ணுங்கள்
- mimmā
- مِمَّا
- of what
- எவற்றில்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- (is) in the earth
- பூமியில்
- ḥalālan
- حَلَٰلًا
- lawful
- அனுமதிக்கப்பட்டதை
- ṭayyiban
- طَيِّبًا
- (and) good
- நல்லது
- walā tattabiʿū
- وَلَا تَتَّبِعُوا۟
- And (do) not follow
- இன்னும் பின்பற்றாதீர்கள்
- khuṭuwāti
- خُطُوَٰتِ
- (the) footsteps (of)
- அடிச்சுவடுகளை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِۚ
- the Shaitaan
- ஷைத்தானின்
- innahu
- إِنَّهُۥ
- Indeed, he
- நிச்சயமாக அவன்
- lakum
- لَكُمْ
- (is) to you
- உங்களுக்கு
- ʿaduwwun mubīnun
- عَدُوٌّ مُّبِينٌ
- an enemy clear
- எதிரி/பகிரங்கமான
Transliteration:
Yaaa ayyuhan naasu kuloo mimmaa fil ardi halaalan taiyibanw wa laa tattabi'oo khutu waatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen(QS. al-Baq̈arah:168)
English Sahih International:
O mankind, eat from whatever is on earth [that is] lawful and good and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy. (QS. Al-Baqarah, Ayah ௧௬௮)
Abdul Hameed Baqavi:
மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௮)
Jan Trust Foundation
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மக்களே! பூமியிலுள்ளவற்றில் நல்ல அனுமதிக்கப்பட்டதையே உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.