குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௬
Qur'an Surah Al-Baqarah Verse 156
ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۗ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيْهِ رٰجِعُوْنَۗ (البقرة : ٢)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- idhā aṣābathum
- إِذَآ أَصَٰبَتْهُم
- when strikes them
- ஏற்பட்டால்/அவர்களுக்கு
- muṣībatun
- مُّصِيبَةٌ
- a misfortune
- ஒரு சோதனை
- qālū
- قَالُوٓا۟
- they say
- கூறுவார்கள்
- innā
- إِنَّا
- "Indeed, we
- நிச்சயமாக நாம்
- lillahi
- لِلَّهِ
- belong to Allah
- அல்லாஹ்விற்காக
- wa-innā
- وَإِنَّآ
- and indeed we
- இன்னும் நிச்சயமாக நாம்
- ilayhi
- إِلَيْهِ
- towards Him
- அவனிடமே
- rājiʿūna
- رَٰجِعُونَ
- will return"
- திரும்புகிறவர்கள்
Transliteration:
Allazeena izaaa asaabathum museebatun qaalooo innaa lillaahi wa innaaa ilaihi raaji'oon(QS. al-Baq̈arah:156)
English Sahih International:
Who, when disaster strikes them, say, "Indeed we belong to Allah, and indeed to Him we will return." (QS. Al-Baqarah, Ayah ௧௫௬)
Abdul Hameed Baqavi:
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௬)
Jan Trust Foundation
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்" எனக் கூறுவார்கள்.