Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௭

Qur'an Surah Al-Baqarah Verse 157

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۗوَاُولٰۤىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ (البقرة : ٢)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
ṣalawātun
صَلَوَٰتٌ
(are) blessings
மன்னிப்பு
min
مِّن
from
இருந்து
rabbihim
رَّبِّهِمْ
their Lord
அவர்களின் இறைவன்
waraḥmatun
وَرَحْمَةٌۖ
and Mercy
இன்னும் கருணை
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
And those [they]
இன்னும் அவர்கள்தான்
l-muh'tadūna
ٱلْمُهْتَدُونَ
(are) the guided ones
நேர்வழி பெற்றவர்கள்

Transliteration:

Ulaaa'ika 'alaihim salawaatun mir Rabbihim wa rahma; wa ulaaa'ika humul muhtadoon (QS. al-Baq̈arah:157)

English Sahih International:

Those are the ones upon whom are blessings from their Lord and mercy. And it is those who are the [rightly] guided. (QS. Al-Baqarah, Ayah ௧௫௭)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௭)

Jan Trust Foundation

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீதுதான் அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள்.