Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௨

Qur'an Surah Al-Baqarah Verse 152

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ ࣖ (البقرة : ٢)

fa-udh'kurūnī
فَٱذْكُرُونِىٓ
So remember Me
ஆகவே நினைவு கூருங்கள் என்னை
adhkur'kum
أَذْكُرْكُمْ
I will remember you
நினைவு கூருவேன்/உங்களை
wa-ush'kurū lī
وَٱشْكُرُوا۟ لِى
and be grateful to Me
இன்னும் நன்றி செலுத்துங்கள்/எனக்கு
walā takfurūni
وَلَا تَكْفُرُونِ
and (do) not (be) ungrateful to Me
இன்னும் மாறுசெய்யாதீர்கள்/எனக்கு

Transliteration:

Fazkurooneee azkurkum washkuroo lee wa laa takfuroon (QS. al-Baq̈arah:152)

English Sahih International:

So remember Me; I will remember you. And be grateful to Me and do not deny Me. (QS. Al-Baqarah, Ayah ௧௫௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௨)

Jan Trust Foundation

ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.