Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௩

Qur'an Surah Al-Baqarah Verse 153

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ (البقرة : ٢)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே!
is'taʿīnū
ٱسْتَعِينُوا۟
Seek help
உதவி கோருங்கள்
bil-ṣabri
بِٱلصَّبْرِ
through patience
பொறுமையைக் கொண்டு
wal-ṣalati
وَٱلصَّلَوٰةِۚ
and the prayer
இன்னும் தொழுகை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
maʿa
مَعَ
(is) with
உடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
the patient ones
பொறுமையாளர்கள்

Transliteration:

Yaaa ayyuhal laazeena aamanus ta'eenoo bissabri was Salaah; innal laaha ma'as-saabireen (QS. al-Baq̈arah:153)

English Sahih International:

O you who have believed, seek help through patience and prayer. Indeed, Allah is with the patient. (QS. Al-Baqarah, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையைக் கொண்டு உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.