குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௭
Qur'an Surah Al-Baqarah Verse 147
ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ ࣖ (البقرة : ٢)
- al-ḥaqu min
- ٱلْحَقُّ مِن
- The Truth (is) from
- உண்மை/இருந்து
- rabbika
- رَّبِّكَۖ
- your Lord
- உம் இறைவன்
- falā takūnanna
- فَلَا تَكُونَنَّ
- so (do) not be
- எனவே, நீர் ஆகிவிட வேண்டாம்
- mina l-mum'tarīna
- مِنَ ٱلْمُمْتَرِينَ
- among the doubters
- சந்தேகிப்பவர்களில்
Transliteration:
Alhaqqu mir Rabbika falaa takoonana minal mumtareen(QS. al-Baq̈arah:147)
English Sahih International:
The truth is from your Lord, so never be among the doubters. (QS. Al-Baqarah, Ayah ௧௪௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! கிப்லாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை.) ஆதலால், நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௭)
Jan Trust Foundation
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உண்மை உம் இறைவனிடமிருந்து (வந்துவிட்டது); எனவே, நீர் சந்தேகிப்பவர்களில் ஆகிவிட வேண்டாம்.