Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௧

Qur'an Surah Al-Baqarah Verse 141

ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ ࣖ ۔ (البقرة : ٢)

til'ka
تِلْكَ
This
அது
ummatun
أُمَّةٌ
(was) a community
ஒரு சமுதாயம்
qad khalat
قَدْ خَلَتْۖ
(which) has passed away
சென்றுவிட்டது
lahā
لَهَا
for it
அதற்கு
mā kasabat
مَا كَسَبَتْ
what it earned
எது/செய்தது
walakum
وَلَكُم
and for you
இன்னும் உங்களுக்கு
مَّا
what
எது
kasabtum
كَسَبْتُمْۖ
you have earned
செய்தீர்கள்
walā tus'alūna
وَلَا تُسْـَٔلُونَ
And not you will be asked
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
ʿammā
عَمَّا
about what
எது பற்றி
kānū yaʿmalūna
كَانُوا۟ يَعْمَلُونَ
they used to do
இருந்தார்கள்/ செய்வார்கள்

Transliteration:

Tilka ummatun qad khalat lahaa maa kasabat wa lakum maa kasabtum wa laa tus'aloona 'ammaa kaano ya'maloo (QS. al-Baq̈arah:141)

English Sahih International:

That is a nation which has passed on. It will have [the consequence of] what it earned, and you will have what you have earned. And you will not be asked about what they used to do. (QS. Al-Baqarah, Ayah ௧௪௧)

Abdul Hameed Baqavi:

(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௧)

Jan Trust Foundation

அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது சென்றுவிட்ட ஒரு (நல்ல) சமுதாயம். அது செய்தது அதற்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி (நீங்கள்) விசாரிக்கப்பட மாட்டீர்கள்.