Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௮

Qur'an Surah Al-Baqarah Verse 138

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

صِبْغَةَ اللّٰهِ ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ۖ وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ (البقرة : ٢)

ṣib'ghata l-lahi
صِبْغَةَ ٱللَّهِۖ
(The) color (religion) (of) Allah!
மார்க்கத்தை/அல்லாஹ்வுடைய
waman
وَمَنْ
And who
இன்னும் யார்
aḥsanu
أَحْسَنُ
(is) better
மிக அழகானவன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
than Allah
அல்லாஹ்வை விட
ṣib'ghatan
صِبْغَةًۖ
at coloring?
மார்க்கம்
wanaḥnu
وَنَحْنُ
And we
இன்னும் நாங்கள்
lahu ʿābidūna
لَهُۥ عَٰبِدُونَ
to Him (are) worshippers
அவனையே/வணங்கக்கூடியவர்கள்

Transliteration:

Sibghatal laahi wa man ahsanu minal laahi sibghatanw wa nahnu lahoo 'aabidoon (QS. al-Baq̈arah:138)

English Sahih International:

[And say, "Ours is] the religion of Allah. And who is better than Allah in [ordaining] religion? And we are worshippers of Him." (QS. Al-Baqarah, Ayah ௧௩௮)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!) (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௮)

Jan Trust Foundation

“(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்கக் கூடியவர்கள்."