Skip to content

ஸூரா அல்ஃபாத்திஹா - Word by Word

Al-Fatihah

(al-Fātiḥah)

bismillaahirrahmaanirrahiim

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ١

bis'mi
بِسْمِ
பெயரால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
l-raḥīmi
ٱلرَّحِيمِ
பேரன்பாளன்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்) ([௧] அல்ஃபாத்திஹா: ௧)
Tafseer

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ ٢

al-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
rabbi
رَبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன். ([௧] அல்ஃபாத்திஹா: ௨)
Tafseer

الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ ٣

al-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
l-raḥīmi
ٱلرَّحِيمِ
பேரன்பாளன்
(அவன்தான்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன். ([௧] அல்ஃபாத்திஹா: ௩)
Tafseer

مٰلِكِ يَوْمِ الدِّيْنِۗ ٤

māliki
مَٰلِكِ
அதிபதி
yawmi l-dīni
يَوْمِ ٱلدِّينِ
நாளின்/கூலி
தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே.) ([௧] அல்ஃபாத்திஹா: ௪)
Tafseer

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُۗ ٥

iyyāka
إِيَّاكَ
உன்னையே
naʿbudu
نَعْبُدُ
வணங்குவோம்
wa-iyyāka
وَإِيَّاكَ
இன்னும் உன்னிடமே
nastaʿīnu
نَسْتَعِينُ
உதவி தேடுவோம்
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம். ([௧] அல்ஃபாத்திஹா: ௫)
Tafseer

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۙ ٦

ih'dinā
ٱهْدِنَا
எங்களை நேர்வழி நடத்து
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
பாதையில்
l-mus'taqīma
ٱلْمُسْتَقِيمَ
நேரான
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! ([௧] அல்ஃபாத்திஹா: ௬)
Tafseer

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ەۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّاۤلِّيْنَ ࣖ ٧

ṣirāṭa
صِرَٰطَ
பாதையில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
anʿamta
أَنْعَمْتَ
அருள் புரிந்தாய்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ghayri l-maghḍūbi ʿalayhim
غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ
அல்லாதவர்கள்/கோபிக்கப்பட்டவர்கள்
walā
وَلَا
இன்னும் இல்லை
l-ḍālīna
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்
(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல. ([௧] அல்ஃபாத்திஹா: ௭)
Tafseer